deviation
ஆங்கிலம்
தொகுdeviation
- பிறழ்ச்சி; பிறழ்வு; பொது நிலையிலிருந்து விலகுதல்; மாறுபடுதல் / விலகிச் செல்லுதல்; விலகல்
- இயற்பியல். ஒதுக்கம்; விலகல்; விலக்கம்
- கணிதம். விலகல்; விலக்கம்
- புள்ளியியல். விலக்கம்
- பொறியியல். விலகல்; விலக்கம்
- மரபியல். விலகல்
- மருத்துவம். தடம்விலகல்; விலகல்
- மீன்வளம். கோட்டம்; விலக்கம்
- வேதியியல். விலகல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +