device address

பொருள்

தொகு
  1. சாதன முகவரி

விளக்கம்

தொகு
  1. ஒரு கணினியின் ரேம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச்சாதனத் தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப் பிடம். துண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக் கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச்சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=device_address&oldid=1908940" இலிருந்து மீள்விக்கப்பட்டது