dextrin
ஆங்கிலம்
தொகுdextrin
- கால்நடையியல். ஒரு வகைக் கரையும் மாவுச்சத்து
- தாவரவியல். தெக்கிரின்
- மருத்துவம். தெக்கிரின்
- விலங்கியல். தெக்கிரின்
- வேதியியல். டெக்ஸ்ட்ரின்; தெத்திரின்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +