dextrous
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dextrous, உரிச்சொல்.
- வலக்கைப் பழக்கமுள்ள
- கைத்திறமிக்க
- பயில்
- திறமிக்க
- அறிவுத்திறமிக்க
- நுண்திறம் வாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dextrous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி