ஆங்கிலம்

தொகு

dialysis

  1. இயற்பியல். கூழ்ப்படிகப்பிரிவு; கூழ்மப் பிரிகை
  2. கால்நடையியல். இடைச்சவ்வூடு மூலம் பிரித்தல் சிறுநீர்க் கலவைப் பிரிப்பு
  3. தாவரவியல். கூழ்பளிங்குவேறாக்கல்
  4. மருத்துவம். ஊடுபிரித்தல்; கூழ்மப்பிரிப்பு; கூழ்மாறி
  5. விலங்கியல். கூழ்பளிங்குவேறாக்கல்
  6. வேதியியல். கூழ்ப்பளிங்குவேறாக்கல்; கூழ்மப்பிரிகை
  7. வேளாண்மை. கூழ் பிரிப்பு

விளக்கம்

தொகு
  1. கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப்பொருள்களைப் பிரித்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dialysis&oldid=1859874" இலிருந்து மீள்விக்கப்பட்டது