diapason
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- diapason, பெயர்ச்சொல்.
- சுரங்கள் எழு கடந்த எட்டன் வடடம்
- முழு வட்டப்பாலை
- உச்சக்குரலிசைப்பு
- குரல் முழு ஏற்றத்தாழ்வளவு
- இசைக்கருவியின் முழு ஏற்றத்தாழ்வெல்லை
- முழு நிறை சுரங்கள் அடங்கிய ஒத்திசைவமைதி
- முழுநிறை இன்னிசை எழுச்சியளவை
- இசை மேளத்தின் முழுநிறை தடையுறுப்பு
- ஆற்றலெல்லை
- முழு வீச்செலலை
- நிலையான மதிப்பளவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---diapason--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி