diaphanous
ஆங்கிலம்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( உ) diaphanous /டை-அஃப்-அ-னஸ்/
- ஒளி ஊடுருவும், ஊடுருவிப் பார்க்கமுடியும், தெள்ளிய, உள்தெரியும், இலேசான
விளக்கம்
- We could see her through the diaphanous curtain = ஊடுருவும் தெள்ளிய திரைச்சீலை வழியாக நாங்கள் அவளைப் பார்க்கமுடிந்தது
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி