diathermy
ஆங்கிலம்
தொகுdiathermy
- உளவியல். உளநோய் மின்சிகிச்சை ஊடுதீய்ப்பு
- கால்நடையியல். வெப்பச் சிகிச்சை
- பொறியியல். அகவெப்பமாக்கல்; மின் வெப்ப மூட்டல்
- மருத்துவம். ஊடுதீய்ப்பு; சுட்டெரித்தல்; தீய்ப்பு மருத்துவம்; மின்தீய்பு மருத்துவம்
- விலங்கியல். டையாத்தெர்மி
விளக்கம்
தொகு- மின்னோட்ட இயக்கத்தினால் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்ப மூட்டுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +