dichroism
ஆங்கிலம்
தொகுdichroism
- இயற்பியல். இரு நிறம் காட்டு பண்பு; இரு வண்ணங்காட்டு நிலை; இருநிறங்காட்டுந்தன்மை; ஒளிப்பகுப்பு
- மரபியல். துவிநிறப்பண்பு
- வேதியியல். இரு வண்ணத் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +