பொருள்

die forging

  1. அச்சுவடித்தல்
  2. அச்சு அடித்துருவாக்குதல்
விளக்கம்
  1. அச்சு வார்ப்புகளில் உலோகங்களை உருக்கிக் காய்ச்சி அடித்து உருவாக்குதல். குறைந்த செலவில் தரமான வேலைப்படுகளுக்கு இது உதவுகிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=die_forging&oldid=1732582" இலிருந்து மீள்விக்கப்பட்டது