differential
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
differential
- வகையீடு; வேற்றுமை
- வகையீட்டுக்குரிய; வகையீட்டு; வேற்றுமைக்குரிய; மாறுபாடுள்ள
- நுண்ணெண்
- மாற்று நிர்ணயம்; மாற்றுக் கருத்து
- பிரித்தறிதல்; வேறுபாடு
- வித்தாயம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் differential