dig one's own grave
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dig one's own grave, வினைச்சொல்.
- தனக்குத் தானே குழிபறித்தல்
விளக்கம்
தொகுஎதிர்காலத்தில் தனக்கு பாதகம் விளைவிக்கும் செயலைச் செய்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dig one's own grave--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்