digital PBX

பொருள்

தொகு
  1. இலக்க அஞ்சல் பெட்டி

விளக்கம்

தொகு
  1. ஒரு தனியார் கிளைப் பரி மாற்றமைவு. இது, மனிதர் உதவியில்லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தரவு அனுப்பீடுகள் செய்யலாம். உள்ளுர் தரவுப் மாற்றங்களுக்கு அதிர்வினக்கிகளும், அதிர்விணக்க நீக்கிகளும் (Modems) தேவையில்லை.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=digital_PBX&oldid=1909243" இலிருந்து மீள்விக்கப்பட்டது