diminution in value
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- diminution in value, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒப்பந்த மீறலினால், செய்து முடித்த பணியில் ஏற்பட்டிருக்கும் குறையின் மதிப்பு breach of contract என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---diminution in value--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்