dingo
ஆங்கிலம்
தொகு
dingo
- விலங்கியல். டிங்கோ (காட்டு நாய்)
- ஆசுத்திரேலியாவில் காணப்படும் நாய் வகை.ஓநாய்குணமும், நாயின் குணமும் கொண்டதாக விலங்கியலாளர் கூறுகின்றனர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +