பலுக்கல்


dinoflagellates

  1. மீன்வளம். இரு கசை உயிர்கள்
  2. ஈகசையுயிரி
  3. நுண்கொம்புயிரி
  4. நுண்கொம்புடையான்
  5. ஈர்கசையுயிரி
  6. ஈர்கசைவாழி
  7. ஈநகரிழையுயிரி
விளக்கம்
பெரும்பாலும் இரு நகரிழைகளைக் கொண்ட உயிர்கள் இவை. ஈநகரிழையி - ஈ - இரண்டு என்றும்; நகரிழை - நகரவுதவும் ஒர் உறுப்பு. இரு நகரிழைகளும் கொம்பு போன்றத்தோற்றமளிப்பதால் இவை நுண்கொம்பாயி/நுண்கொம்புடையான் என அழைக்கப்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dinoflagellates&oldid=1860070" இலிருந்து மீள்விக்கப்பட்டது