dipping
ஆங்கிலம்
தொகுdipping
- கால்நடையியல். அமிழ்த்தல்; மருந்தில் தோய்த்தெடுத்தல்; மருந்தில் நனைத்தல்
- கைத்தொழில். அமிழ்த்துதல்
- பொறியியல். முழுக்குதல்; மூழ்கடித்தல்
- மருத்துவம். ஈரல் ஆய்வு; மருந்துக்குளியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +