disadvantage
ஆங்கிலம்
தொகுdisadvantage
- எதிர்மறைப் பயனுடைய பயனருக்கம்; நன்மையற்ற / பயனற்ற; நன்மையற்ற நிலை; பலனின்மை; வசதியற்ற சூழல்; குறை, குறைவு, குறைபாடு; இடர், இடர்பாடு, தீமை, கெடுதல்,.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +