disappeared
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- disappeared, வினைச்சொல்.
- மறைந்துபோனான், மறைந்துபோனாள், மறைந்துபோனார், மறைந்துபோனார்கள், மறைந்துபோனது.
- காணாமல் போனான், ...
- எ.கா. The jet disappeared into the clouds.
விளக்கம்
தொகு- disappear என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---disappeared--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்