discordant
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ) discordant
- அபசுரமான; கர்ணகடோரமான
- இசைவற்ற; இசைவில்லாத
- ஒத்துப் போகாத; கருத்து வேறுபாடான; பேதமான; ஒப்புரவற்ற; பிளவுபட்ட; பிரிவுபட்ட; முரண்பாடான
விளக்கம்
- discordant relationship (ஒத்துப் போகாத உறவு)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +