disintegration
ஆங்கிலம்
தொகுdisintegration
- அக்கறையற்ற; கூட்டழிவு; சிதைவு; பற்றற்ற
- இயற்பியல். சிதைவு; பிரிந்தழிதல்
- உளவியல். ஆக்கக் கூறுகளாகப் பிரித்தல்
- நிலவியல். சிதைத்தல்
- பொறியியல். உடைதல்; சிதைவு; பிளவுபடல்
- மருத்துவம். உருச்சிதைவு; கட்டுச்சிதைவு; சிதைவு
- வேதியியல். சிதைவு; பிரிந்தழிதல்
- வேளாண்மை. பிரிந்தழிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +