disorder
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
disorder
- குழப்பம்; சீர்குலைவு; முறையற்ற நடத்தை; முறையின்மை; சீரழிவு; சீரின்மை; போழ்க்கமை[1]
- இயற்பியல். சீர்கேடு
- கால்நடையியல். நிலை சீர்குலைவு
- தடைய அறிவியல். குழப்பம்
- மருத்துவம். ஒழுங்கின்மை; உடற்கேடு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் disorder