displayed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- displayed, வினைச்சொல்.
- காட்சிப்படுத்தினான், காட்சிப்படுத்தினாள், காட்சிப்படுத்தினார், காட்சிப்படுத்தினார்கள், காட்சிப்படுத்தியது, காட்சிப்படுத்தப்பட்டது.
- முனைப்புக் காட்டினான், ...
- வெளிக்காட்டினான், ...
- அம்பலப்படுத்தினான், ...
- திறந்து காட்டினான், ...
- பகட்டுக் காட்டினான், ...
- தோன்றச் செய்தான், ...
- பார்க்கும்படி வைத்தான், ...
- displayed, உரிச்சொல்.
- விரிந்திருக்கும்
- திறந்திருக்கும்
விளக்கம்
தொகு- display என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---displayed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்