displease
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- displease, வினைச்சொல்.
- மகிழ்வமைதி கெடு
- விருப்பக்கேடு உண்டு பண்ணு
- சலிப்புக் கொள்ளச்செய்
- மனக்கறை ஏற்படும் படி நட
- வெறுப்பூட்டு
- சினங்கொள்ளுவி
- நட்பமைதி கெடு
- நல்லிணக்க நிலைகலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---displease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி