disposal
ஆங்கிலம்
தொகுdisposal
- தீர்வு; நிறைவேற்றம்; பராதீனம் செய்தல் / முடிவு செய்தல் / அடக்கம் செய்தல் அயலடைவு; பொறுப்புத் தீர்வு; முடிப்பு; முடிவாள்கை; முடிவு
- கால்நடையியல். செயல் முடித்தல்
- தாவரவியல். நீக்கம்
- மருத்துவம். அகற்றல்; பட்டுவாடா; முடிவுறல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +