dissatisfaction
ஆங்கிலம்
தொகுdissatisfaction
- அறுத்தாய்வு செய்; கூறுபடுத்து; பிள; மனக்குறை; மனநிறைவின்மை; வெட்டு
- அதிருப்தி
எ.கா:மக்களுக்கு ஆளும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. (People are dissatisfied with the ruling party).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +