ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • dissipate, வினைச்சொல்.
  1. சிதற அடி
  2. கலை
  3. தூள்தூளாக்கு
  4. அழிவுசெய்
  5. வீணாக்கு
  6. வீண்செலவு செய்
  7. ஊக்கம் அழி
  8. ஊற்றங்கெடு
  9. சிறுசெயல்களில் ஈடுபடு
  10. கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு
  11. மறைவுறு
  12. அழிவுறு


( மொழிகள் )

சான்றுகோள் ---dissipate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dissipate&oldid=1553432" இலிருந்து மீள்விக்கப்பட்டது