dissocialize
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- dissocialize, வினைச்சொல்.
- சமூகச் சார்பறச்செய்
- பழக விரும்பாதபடி செய்
- ஒத்துணர்வகற்று
- கூட்டுறவற்றதாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dissocialize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி