distillate
ஆங்கிலம்
தொகுdistillate
- பொறியியல். வடிநீர்மம்
- வேதியியல். காய்ச்சிவடித்த பொருள்; வடிதிரவம்; வடிநீர்மம்
- வேளாண்மை. காய்ச்சிவடித்தபொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +