disunity
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- disunity, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- disunity (சொற்பிறப்பியல்)
- பலர் ஒன்றுபட்டு செய்யவேண்டிய முக்கியமான விடயங்களில், அவைகளை செவ்வனே செய்துமுடிக்க, அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒரே எண்ணத்தை/அபிப்பிராயத்தை/ஒருமித்தக் கருத்தை உருவாக்கமுடியாத ஒற்றுமையில்லாத நிலை...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---disunity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்