divergence
ஆங்கிலம்
தொகுdivergence
- இயற்பியல். விரிகை
- உளவியல். பல வகைப்படுதல்
- கணிதம். விரிதல்; விரிவடைதல்
- பொறியியல். விரிந்து செல்லுதல்; விரிவு
- மீன்வளம். திசை திரும்பல்; வழிமாறிச் செல்லல்; விலகிச் செல்லல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +