பொருள்

divergent evolution

  1. விரி படிமலர்ச்சி, விரிநிலைப் பரிணாமம்
விளக்கம்
  1. ஒத்த குழுக்களிலோ வேறுபட்ட குழுக்களிலோ புவியியலாகத் தனிமைப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளால் பல்வேறு புதிய உயிரினங்கள் தோன்றல் விரிபடிமலர்ச்சி ஆகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=divergent_evolution&oldid=1734282" இலிருந்து மீள்விக்கப்பட்டது