dock
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dock
- கப்பற் தளம்; கப்பல் மேல் தளம்; கலத் துறை; கலத்துறை; குற்றவாளிக் கூண்டு; குற்றவாளிக் கூண்டு / கைதி நிற்குமிடம்; செயற்கைத் துறைமுகம்
- நிலவியல். கப்பல் பட்டி
- பொறியியல். கப்பல் பட்டி
- மீன்வளம். கப்பல் கூடம்; கப்பல் துறை; செயற்கைத் துறைமுகம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dock