ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • dogs, பெயர்ச்சொல்.
  1. நாய்கள். எ.கா. Dogs were used to rescue earthquake victims.
  2. காம்பை நாய்ப் பந்தயம். எ.கா. I lost money at the dogs last night.
  3. நீர்ப் புகா கதவுகளை பிணைக்கும் இணைப்பி
  • dogs, வினைச்சொல்.
  1. துரத்திப் பிடித்தல்
  2. எரிச்சலூட்டும் வகையில் பின்தொடர்தல்
  3. நீர்ப்புகா கதவுகளை பிணைத்தல்
  4. பொது இடத்தில் உடலுறவு கொள்ளுதல், அல்லது அதைக் கவனித்தல்
  5. தொழிலாளியின் திறணை வேண்டுமென்றே மட்டுப்படுத்துதல்

விளக்கம் தொகு

  1. dog என்பதன் பன்மை.
  2. dog என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.

தொடர்புடையச்சொற்கள் தொகு

  1. greyhound
  2. hatch


( மொழிகள் )

சான்றுகோள் ---dogs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dogs&oldid=1553854" இலிருந்து மீள்விக்கப்பட்டது