doing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- doing, பெயர்ச்சொல்.
- ஒருவர் பொறுப்பாக்கப்படும் அவரது செயல்.
- doing, வினைச்சொல்.
- செய்கிறான், செய்கிறாள், செய்கிறார், செய்கிறார்கள், செய்கிறது
- doing, உரிச்சொல்
- ஒரு இழுபடக்கூடியப் பொருள், ஒரு கடினப் பொருளுடன் மோதும்பொழுது எழும் ஓசை.
விளக்கம்
தொகு- do என்பதன் முடிவெச்சம்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---doing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்