dormant
ஆங்கிலம்
தொகுdormant
- உறங்குகின்ற; செயலற்ற; வழக்கற்ற
- தாவரவியல். உறங்குகின்ற; உறங்கும்
- மருத்துவம். செயற்படாநிலை; செயலற்ற காலம்
- மீன்வளம். உறக்கக் காலம்; முடக்கம்
- விலங்கியல். உறங்குகின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +