double dagger
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- double dagger, பெயர்ச்சொல்.
- அடிக் குறிப்பின் இரட்டைக் கூரச்சுக்குறி
- அச்சுத்துறையில் மேல் கீழ் எதிர் எதிரான இரண்டு நெடுஞ்சிலுவை வடிவான அடையாளக் குறியீடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---double dagger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி