ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • doubting thomas, பெயர்ச்சொல்.
  • சந்தேகப் பேர்வழி, ஆதாரமில்லாமல் எதையும் நம்பாதவர்

விளக்கம்

தொகு
  • இயேசுவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை ஐயம் கொண்டு மறுதலித்த thomas என்கிற கிறித்துவத் திருத் தூதரைக் குறிக்க இச்சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்பட்டாலும், ஐயம் கொள்ளும் யாரையும் குறிக்க இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---doubting thomas--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=doubting_thomas&oldid=1554211" இலிருந்து மீள்விக்கப்பட்டது