down-and-out
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- down-and-out, பெயர்ச்சொல்.
- குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர்
- வாழ்க்கையில் தோல்வியுற்றவர்
- துணையற்றவர்
- down-and-out, உரிச்சொல்.
- வாழ்க்கை வளமிழந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---down-and-out--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி