drag-chain
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- drag-chain, பெயர்ச்சொல்.
- சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி
- இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drag-chain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி