dragonnade
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dragonnade, பெயர்ச்சொல்.
- பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை
- dragonnade, வினைச்சொல்.
- படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dragonnade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி