drainage
ஆங்கிலம்
தொகுdrainage
- சாக்கடை; வடிகால்; வடிகால் அமைப்பு; வடிகால் வசதி; வடிமானம்
- கட்டுமானவியல். வடி; வடிப்பு
- கால்நடையியல். சாக்கடை அமைப்பு; வடிகால்
- தாவரவியல். நீர் வடித்தல்; வடிகால்
- நிலவியல். வடிகால்
- பொறியியல். வடிகால்
- மருத்துவம். சாக்கடை; வடிகால்; வடிவழி
- வேளாண்மை. வடிகாற்றொகுதி; வடிகால்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +