drawn
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- drawn, வினைச்சொல்.
- இழுக்கப்பட்ட
- சேர்த்து இழுக்கப்பட்ட
- இறுக்கமாக இழுக்கப்பட்ட
- விறைப்பான
- மூடப்பட்ட
- வெற்றி தோல்வியின்றி முடிந்த
- உருவிய
- குல்ல்விடுங்கப் பெற்ற
- செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drawn--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி