ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • dressed, வினைச்சொல்.
  1. ஆடையணிதல். எ.கா. The girls were dressed in green.
  2. கட்டுப் போடுதல். எ.கா. The nurse dressed the wound.
  3. பதப்படுத்துதல். எ.கா. The fish were dried and dressed with salt.
  4. ஒழுங்குபடுத்துதல். எ.கா. The face of the stone pillar was finely dressed.

விளக்கம்

தொகு
  • dressஎன்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---dressed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dressed&oldid=1554503" இலிருந்து மீள்விக்கப்பட்டது