dribble
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
dribble (பெ)
- எச்சில் ஒழுக்குதல்,
- சொட்டு சொட்டுகாக / துளித் துளியாக திரவம் நகர்தல்
- கூடைப்பந்து போன்ற பந்து விளையாட்டுகளில் பந்தினை கையில் எடுத்துக் கொண்டு தரையில் தட்டிக் கொண்டே ஓடுதல்
விளக்கம்
- கூடைப் பந்தாட்டம்
- பந்தைத் துள்ளவிட்டோ அல்லது எறிந்தோ அல்லது தட்டிக் கொண்டோ அல்லது உருட்டி விட்டோ, ஒரு ஆட்டக்காரர். அந்தப்பந்தை தரையில் பட வைத்து, மீண்டும் தன் கையில் படுமாறு, பிறர் வந்து பந்தைத் தொடுவதற்கு முன், ஆடுவதைத்தான் பந்துடன் ஓடல் என்கிறோம்.
- மேற்கூறிய வண்ணம் ஒரு கையில் தான் பந்தை ஆட வேண்டும்.
- பந்தை இருகைகளாலும் பிடிக்கின்ற போது அல்லது ஒரு கையில் அல்லது இருகைகளிலும் வந்து பந்து தங்க நேர்ந்தாலும் , பந்துடன் ஓடல் முடிவடைகிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dribble--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு