ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

drill

  • உடற்பயிற்சி; கவாத்து; துரப்பணம்; துளை; துளைகருவி; துளையிடு; படைப்பயிற்சி
  • இயற்பியல். துறப்பணம்
  • கட்டுமானவியல். துளை
  • பொறியியல். தமர்; துரப்பணம்; துளையிடும் கருவி
  • மருத்துவம். எலும்புத்துளைப்பி; துளை; துளைத்தல்; துளையிடு
  • மாழையியல். துறப்பணம்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் drill
"https://ta.wiktionary.org/w/index.php?title=drill&oldid=1554542" இலிருந்து மீள்விக்கப்பட்டது