driven
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- driven, வினைச்சொல்.
- ஓட்டப்பட்டது
- இயக்கப்பட்டது
- செலுத்தப்பட்டது
- தூண்டப்பட்டது
- எ.கா.
- The car was driven by the chauffeur.
- A hole was driven in the wall.
- He was driven mad by her beauty.
- driven, உரிச்சொல்.
- உத்வேகம் கொண்ட
- காற்றினால் ஏற்படும் பனித் திறட்சி
விளக்கம்
தொகு- drive என்பதன் இறந்தகால வினையெச்சம்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---driven--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்