drowning
ஆங்கிலம்
தொகுdrowning
- கால்நடையியல். நீரில் அமிழ்தல்
- தடைய அறிவியல். அமிழல்
- மருத்துவம். அமிழ்தல்; உடற்செயல் குறைதல்; நுரையீரலில் நீர்மம் பாய்தல்; மூழ்குதல் நீரில் மூழ்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +