drummer
ஆங்கிலம்
தொகு
பொருள்
தொகு- drummer, பெயர்ச்சொல்.
- முரசு/டி3ரம் வாசிப்பவன்; முரசடிப்போன்; மேளக்காரர்; கொட்டடிப்பவர்;
விளக்கம்
தொகு- தமிழ்நாட்டு முரசு, பறை, தவில் போன்ற தோலிசைக்கருவியையொத்த மேலை நாட்டுத் தோல் வாத்தியம் ட்3ரம்--DRUM எனப்படுகிறது...இந்தத் தோல் வாத்தியத்தில் ஒன்றையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டக் கருவிகளையோ ஒரே சமயத்தில் வாசிப்பவர் drummer எனப்படுகிறார்.
- drummer (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drummer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்