dry ice
ஆங்கிலம்
தொகுdry ice
- இயற்பியல். ஈரமில்பனிக்கட்டி; உலர் பனிக்கட்டி
- பொறியியல். கட்டிக் கரியமில வாயு
- மீன்வளம். அங்குள்ள காற்றின் வெப்பநிலையைப் பராமரிக்க இந்தத் திடகரிவளி பயன்படுகிறது. இதன் வெப்ப நிலை-780 செ. ஆகும்; திடகரிவளி; வாகனத்தில் அல்லது கொள்கலனிலுள்ள உறைமீன்களை எடுத்துச் செல்லும்பொழுது உறைநிலை பாதிக்காமல் இருப்பதற்காக
- வேதியியல். கரியமில வாகேகட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +